94 தண்ணீர் குடிக்கும் ஆடு

பரந்த வெளியில்
மேய்ந்து களைத்த ஆட்டுக் குட்டி
கையென நீண்ட கழுத்து
ஸ்படிகக் குட்டை
தன்னைத்தான்
பருகும் காட்சி!

Comments are closed.